Exchanges

CoinEx.com வர்த்தகம் செய்வது எப்படி?

CoinEx.com என்பது மெய்நிகர் வர்த்தகம் பணத்தை செய்வதற்கான ஒரு இணையதளம் இந்த இணையதளத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு மெய்நிகர் பணம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிட்காயின் என்றால் என்ன?
டாலர், பவுண்ட், ரூபாய் என்று இல்லாமல் உலகத்திற்கே ஒரே நாணயமாக பிட்காயின் உள்ளது. பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி. இந்த பிட்காயினை வைத்துக் கொள்ள இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி கொள்ளலாம் ( www.blockchain.com ). இந்த இணையதளம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.

பிட்காயின் கடந்த 2009 ல் உருவாக்கப்பட்டது . அன்று ஒரு பிட்காயின் விலை ரூ 120 ( 2 டாலர் ) மட்டுமே . ஆனால் 2017, டிசம்பர் 13ல் இதன் மதிப்பு 17,300 டாலராக உள்ளது.

இன்று ஒரு பிட்காயின் மதிப்பு :

இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை.

இப்படிப்பட்ட பிட்காயின்-ல் நாம் வர்த்தகம் செய்வதற்கு CoinEx.com பயன்படுகிறது.

முதலில் காயின்எக்ஸ் அக்கவுண்ட் எப்படி தொடங்குவது  என்பதை பார்ப்போம்:
Image

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முதலில் நமது இமெயில் ஐடியை கொடுக்கவும் பிறகு வெரிஃபிகேஷன் லிங்க் ஐ கிளிக் செய்யவும் உங்கள் இமெயிலுக்கு வந்த வெரிஃபிகேஷன் கோடை டயல் செய்யவும் மீண்டும் பாஸ்வேர்டு கொடுக்கவும் பிறகு கண்டிஷன் (Terms of Service) படித்தபிறகு  Sign Up-பட்டனை அழுத்தவும்.

பிறகு வலது மூளையில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உங்கள் மொபைல் நம்பரை Blind செய்து கொள்ள வேண்டும்

பின்பு  படத்தில் கூறிய உள்ளவாறு அடுத்தடுத்த செயல்களை செய்யவும்

Image

மேலும் 2FA செய்வதற்கு வீடியோ வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக Right Corner- Assect Section ஐ கிளிக் செய்து அதில் டெபாசிட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களிடமிருக்கும் பிட்காயின்/BCH/ETH அல்லது மற்ற கரன்சிகளை இதன்மூலம் டெபாசிட் செய்து கொள்ளலாம் மேலும் விளக்கத்திற்கு படத்தைப் பார்க்கவும்.

Image

உங்களிடம் பிட்காயின் இல்லை என்றால் நேரடியாக வாங்கும் வழிமுறையை இந்த படத்தில் பார்க்கலாம்.

முதல் “Buy Crypto” பட்டனை கிளிக் செய்து பிறகு உங்களுக்கு தேவையான அளவிற்கு நேரடியாக உங்களது வங்கிக் கணக்கில் இருந்து வாங்குவதற்கான வழிமுறை.

Image

வாங்கிய பிட்காயின் அல்லது மற்ற currency வைத்து எப்படி Trade செய்வது?Image
என்பதை கீழுள்ள வீடியோ மூலம் கற்றுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நமது குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள் அங்கு உங்கள் கேள்விகளை கேட்கலாம்.